பட்ஜெட் 2023: எவ்வளவு வருமானத்திற்கு.. எத்தனை சதவீத வரி?

Feb 01, 2023,01:14 PM IST
புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் படி ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வந்தால், எத்தனை சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விபரம் இதோ :

ரூ.3 லட்சம் வரை வருமானம் - 5 % வரி
ரூ.6-9 லட்சம் வரை வருமானம் - 10 % வரி
ரூ.9 - 12 லட்சம் வருமானம் - 15 % வரி
ரூ.12-15 லட்சம் வருமானம் - 20 % வரி
ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் - 30 % வரி


பழைய வருமான வரி முறையின் கீழ் வரமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வருமான வரி முறையின் கீழ் ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்