நவம்பர் 02 - வெற்றிகளை தரும் பஞ்சமி வழிபாடு

Nov 02, 2023,08:35 AM IST

இன்று நவம்பர் 02, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 16

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


இன்று நாள் முயுவதும் பஞ்சமி திதி உள்ளது. காலை 07.45 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் :


விருச்சிகம்


என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?


மந்திரம் ஜபிக்க, மரங்கள் நடுவதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தட்சிணாமூர்த்தியை வழிபட மன அமைதி ஏற்படும். பஞ்சமி திதி என்பதால் வராகி அம்மனை வழிபட்டால் வெற்றிகள் குவியும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - வரவு

மிதுனம் - சாந்தம்

கடகம் - ஆர்வம்

சிம்மம் - இன்பம்

கன்னி - நட்பு

துலாம் - நலம் 

விருச்சிகம் - பகை

தனுசு - ஆக்கம்

மகரம் - பரிசு

கும்பம் - உயர்வு

மீனம் - பாசம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்