நவம்பர் 05 - பாவங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி

Nov 05, 2023,11:40 AM IST

இன்று நவம்பர் 05, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19

தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள் 


அதிகாலை 03.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :

(தனுசு - மூலம், பூராடம்)


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள, பாதாள சாக்கடை பராமரிக்க ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - சிந்தனை

மிதுனம் - ஆர்வம்

கடகம் - நிறைவு

சிம்மம் - மறதி

கன்னி - உயர்வு

துலாம் - யோகம்

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - லாபம்

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - தேர்ச்சி

மீனம் - பரிசு


சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்