சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,085க்கும் ஒரு சவரன் ரூ.56,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து அதிரடியாக குறைந்து வருகிறது. இந்த தொடர் குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.இன்றும் மட்டும் கிராமிற்கு ரூ.135 குறைந்து சவரனுக்கு ரூ.1080ஆக குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (12.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும், ஒரு சவரன் ரூ.56,680க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,680 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,08,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,729 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,832 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,290 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,72,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,744க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,734க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,820
மலேசியா - ரூ.7,011
ஓமன் - ரூ. 7,113
சவுதி ஆரேபியா - ரூ. 6,831
சிங்கப்பூர் - ரூ. 7,011
அமெரிக்கா - ரூ. 6,921
துபாய் - ரூ.7,042
கனடா - ரூ.6,884
ஆஸ்திரேலியா - ரூ.6,731
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}