நவம்பர் 13 .. இன்று முதல் கந்தசஷ்டி ஆரம்பம்.. முன்னோர் வழிபாடு நலம் தரும்!

Nov 13, 2023,08:26 AM IST

இன்று நவம்பர் 13, 2023 - திங்கள்கிழமை


சோபகிருது ஆண்டு, ஐப்பசி 27


கீழ்நோக்கு நாள், தேய்பிறை 


பகல் 02.57 வரை கிருஷ்ண பக்ஷ திதியும், பிறகு பிரதமையும் உள்ளது. பகல் 03.22 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.23 வரை செளபாக்யம் யோகமும், பிறகு சோபனம் யோகமும் உள்ளது. இன்று அமாவாசை. கந்தசஷ்டி ஆரம்பம். கேதார கௌரி விரதம்




நல்ல நேரம் : 


காலை - 6.15 முதல் 7.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


பகல் - 1.45 முதல் 2.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை ராகு காலம் - காலை 07.30 முதல் 09.00 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 03.30 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12.00 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அசுபதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் -  நன்மை

ரிஷபம் - சுகம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - பக்தி

சிம்மம் - சிக்கல்

கன்னி - வரவு

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - லாபம்

தனுசு - ஆதரவு

மகரம் - போட்டி

கும்பம் - பாராட்டு

மீனம் - நிம்மதி

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

news

சேலம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா !

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்