இன்று நவம்பர் 18, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 2
மேல்நோக்கு நாள், வளர்பிறை, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்
காலை 10.14 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டியும் உள்ளது. காலை 02.45 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.17 வரை கண்டம் யோகமும், பிறகு வ்ருத்தி யோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 4.45 முதல் 5.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 9.30 முதல் 10.30 வரை
பகல் - 12.15 முதல் 01.15
ராகு காலம் - காலை 09.00 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6.0 முதல் 7.30 வரை
எமகண்டம் - பகல் 1.30 முதல் 03.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மிருகசீரிடம், திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்ப்படம் செய்ய, சுப காரியங்கள் பேச சிறந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று முருகனின் தலங்கள் தோறும் சூர சம்ஹாரம் நடைபெறுவதால் முருகப் பெருமானை வணங்கி அவனது அருள் பெறலாம்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - நலம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - செலவீனம்
சிம்மம் - பரிசு
கன்னி - சாந்தம்
துலாம் - எதிர்ப்பு
விருச்சிகம் - விருத்தம்
தனுசு - பயம்
மகரம் - மன உறுதி
கும்பம் - ஆதரவு
மீனம் - அச்சம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}