இன்று நவம்பர் 21, 2023 - செவ்வாய்க்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 5
மேல்நோக்கு நாள், வளர்பிறை, நவமி
காலை 1.10 வரை நவமி திதியும், பிறகு தசமியும் உள்ளது. இரவு 8.01 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 05.40 வரை வியாகாதம் யோகமும், பிறகு ஹர்ஷணம் யோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 8.30 முதல் 09.00 வரை
மாலை - 4.45 முதல் 5.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
பகல் - 7.30 முதல் 8.30
ராகு காலம் - காலை 03.00 முதல் 04.30 வரை
குளிகை - காலை 12.00 முதல் 1.30 வரை
எமகண்டம் - காலை 9.00 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள். பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள். அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். கடன் அடைக்க நல்ல நாள். பித்ரு பூஜை செய்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட முயற்சிகள் ஈடேறும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - வரவு
கடகம் - மேன்மை
சிம்மம் - உற்சாகம்
கன்னி - வெற்றி
துலாம் - அசதி
விருச்சிகம் - சிரமம்
தனுசு - ஆக்கம்
மகரம் - ஆர்வம்
கும்பம் - நட்பு
மீனம் - புகழ்
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!
2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!
பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
{{comments.comment}}