நவம்பர் 22.. ராமனை வணங்குவோம்.. குடும்பத்தின் ஒற்றுமையைப் பேணுவோம்!

Nov 22, 2023,08:50 AM IST

இன்று நவம்பர் 22, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 6

கீழ்நோக்கு நாள், வளர்பிறை, தசமி


காலை 11.04 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசியும் உள்ளது. மாலை 6.37 வரை பூர்வ பத்பராதா நட்சத்திரமும், பிறகு உத்தர பத்ரபாதா நட்சத்திரமும் உள்ளது.  பிற்பகல் 2.46 வரை ஹர்ஷனா யோகமும், பிறகு வஜ்ரா யோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 9.15 முதல் 10.15 வரை

மாலை - 4.45 முதல் 5.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

பகல் - 6.30 முதல் 7.30

ராகு காலம் - காலை 12.00 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் - காலை 7.30 முதல் 9.00 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணபதி ஹோமம் செய்வதற்கு நல்ல நாள். ஆலோசனை கூட்டம் நடத்த உகந்த நாள். மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். கிணறு வெட்டுவதற்கு சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - சிந்தனை

ரிஷபம் - நன்மை

மிதுனம் - அனுகூலம்

கடகம் - சந்தோஷம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - பாசம்

துலாம் - இன்பம்

விருச்சிகம் - பெருமிதம்

தனுசு - களிப்பு

மகரம் - ஞாபக மறதி

கும்பம் - ஏமாற்றம்

மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்