இன்று நவம்பர் 28, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 12
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 02.43 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளன.பகல் 02.39 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 02.39 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 08.30 முதல் 9 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கோயில் மதில் சுவர் எழுப்புவதற்கு, விவசாயப் பணிகளை மேற்கொள்ள, புதிய ஆடைகள் அணிவதற்கு, தலைமை பொறுப்புகள் ஏற்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கார்த்திகை செவ்வாய்யில் முருகப் பெருமானை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - நன்மை
கடகம் - நலம்
சிம்மம் - இன்பம்
கன்னி- சிக்கல்
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - ஏமாற்றம்
தனுசு - லாபம்
மகரம் - இரக்கம்
கும்பம் - சிக்கல்
மீனம் - விவேகம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}