நவம்பர் 04 - நன்மைகள் பெருக முனீஸ்வரரை வழிபட வேண்டிய நாள்

Nov 04, 2023,10:34 AM IST
இன்று நவம்பர் 04, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 18
தேய்பிறை, சமநோக்கு நாள்

அதிகாலை 01.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 10.56 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும்  உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

பற்களை சீர்செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, மதில் சுவர் எழுப்புவதற்கு, புதிய உணவுகளை உண்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

காவல் தெய்வமான முனீஸ்வரரை வழிபட நன்மைகள் ஏற்படும்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் :

தனுசு (கேட்டை, மூலம்)

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - உயர்வு
ரிஷபம் - நலம்
மிதுனம் - கோபம்
கடகம் - வரவு
சிம்மம் - இரக்கம்
கன்னி - நட்பு
துலாம் - பகை
விருச்சிகம் - லாபம்
தனுசு - சிரமம்
மகரம் - சோர்வு
கும்பம் - புகழ்
மீனம் - பெருமை

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்