அக்டோபர் 10 - கேட்ட வரங்கள் தரும் இந்திர ஏகாதசி

Oct 10, 2023,09:51 AM IST

இன்று அக்டோபர் 10, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 23

ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 5 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 08.24 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மருந்து சாப்பிடுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


இன்று இந்திர ஏகாதசி என்பதால் கேட்ட வரங்கள் கிடைக்க பெருமாளை வழிபட வேண்டும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வரவு

ரிஷபம் - லாபம்

மிதுனம் - வெற்றி

கடகம் - நோய்

சிம்மம் - தாமதம்

கன்னி - பெருமை

துலாம் - தெளிவு

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - இன்பம்

மகரம் - கோபம்

கும்பம் - உற்சாகம்

மீனம் - குழப்பம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்