இன்று அக்டோபர் 11, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 24
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 07.30 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 11.01 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.01 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?
ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நடராஜரை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.
அக்டோபர் 11 - இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - பக்தி
மிதுனம் - முயற்சி
கடகம் - இரக்கம்
சிம்மம் - துணிச்சல்
கன்னி - உயர்வு
துலாம் - யோகம்
விருச்சிகம் - கவலை
தனுசு - சிரமம்
மகரம் - பகை
கும்பம் - துன்பம்
மீனம் - பொறுமை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}