சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.56,960க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 5ம் தேதியில் இருந்து நகை விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி குறைந்தே வந்தது. பண்டிகைகள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்காமல் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் நகை விலை உயர்ந்து வருகிறது. அதுவும் சவரன் 57,000த்தை நெருங்கி வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். அடுத்து புதிய உச்சத்தை நகை விலை விரைவில் தொடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதோ இன்றைய நகை விலை நிலவரம்:
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,095க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,767க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,960 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,12,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,767 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,136 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,670 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,76,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,782க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,772
க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த மாத இறுதியில் இருந்து வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வெள்ளி விலையை பெருத்த வரை கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து கிராமிற்கு ரூ. 103க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}