அக்டோபர் 16 - நவராத்திரி 2ம் நாள் துர்க்கை வழிபாட்டால் துன்பம் விலகும் நாள்

Oct 16, 2023,10:02 AM IST
இன்று அக்டோபர் 16, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 29
கரிநாள், சந்திர தரிசனம், வளர்பிறை, சமநோக்கு நாள்

அதிகாலை 12.47 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இரவு 08.17 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.17 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

அன்னதானம் செய்வதற்கு, மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

சந்திர தரிசன நாள் என்பதால் சந்திர பகவானை வழிபட மனசஞ்சலங்கள் அகலும். நவராத்திரி 2ம் நாள் என்பதால் அம்பிகையை வழிபட கஷ்டங்கள் நீங்கும். 

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - அமைதி
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - நிறைவு
கடகம் - குழப்பம்
சிம்மம் - இரக்கம்
கன்னி - பாசம்
துலாம் - உயர்வு
விருச்சிகம் - பொறுமை
தனுசு - பயம்
மகரம் - ஆர்வம்
கும்பம் - பகை
மீனம் - பரிசு

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்