இன்று அக்டோபர் 18, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 01
சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
அதிகாலை 12.54 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பசு மாடுகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட்டால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். நவராத்திரியின் 4 ம் நாள் என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து விதமான செல்வ நலன்களும் வந்து சேரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நிறைவு
ரிஷபம் - சுகம்
மிதுனம் - வெற்றி
கடகம் - அலைச்சல்
சிம்மம் - பயம்
கன்னி - பாராட்டு
துலாம் - சோர்வு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - சிந்தனை
மகரம் - வெற்றி
கும்பம் - உயர்வு
மீனம் - ஓய்வு
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}