இன்று அக்டோபர் 20, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 03
சஷ்டி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 09.32 வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 07.40 வரை மூலம் நட்சத்திரமும் பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.40 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, சுபகாரிய செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப்பெருமானை வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும். நவராத்திரி 6ம் நாள் என்பதால் மகாலட்சுமியை சாமுண்டியாக வழிபடுவதால் துன்பங்கள் விலகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - ஆதரவு
மிதுனம் - வாழ்வு
கடகம் - நிம்மதி
சிம்மம் - நன்மை
கன்னி - நோய்
துலாம் - நிறைவு
விருச்சிகம் - பயம்
தனுசு - அச்சம்
மகரம் - குழப்பம்
கும்பம் - அமைதி
மீனம் - பகை
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}