இன்று அக்டோபர் 26, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 09
பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 08.17 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளன. காலை 10.48 வரை பூரட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 06 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, தர்மம் செய்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி வளர்பிறையில் வரும் குருவார பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட துன்பங்கள் அனைத்தும் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - தேர்ச்சி
மிதுனம் - பணிவு
கடகம் - நன்மை
சிம்மம் - துணிச்சல்
கன்னி - யோகம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - செலவு
மகரம் - உதவி
கும்பம் - ஆக்கம்
மீனம் - ஆதரவு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}