சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.56,800க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த விலையில், எந்த மாற்றமும் இன்றி இன்றும் நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது தங்கம்.
நேற்று அதிரடியாக குறைந்து இருந்த தங்கம் இன்றும் அதே விலையிலேயே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து இருந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை முன்னிட்டு நேற்று குறைந்திருந்த தங்கம், இன்றும் அதே விலையிலேயே இருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....
ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 7,100 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,10,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,960 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,450 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,74,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,760க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த மாத இறுதியில் இருந்து வெள்ளி விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இன்றைய வெள்ளி விலையை பெருத்த வரை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 102 ரூபாயாக இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,020 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}