- பூரணவள்ளி சேகர்
சிவாவும் வந்தனாவும் நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தனர். திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை வரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் தவிர வேறு கவலை ஏதும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில் பணி புரிந்து வந்தனர். அலுவலகப் பணி முடிந்ததும் திரைப்படம் பார்ப்பது மற்றும் பூங்காவிற்குச் சென்று அங்கு மற்ற குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் பொம்மி.
பொம்மி வந்த நாளிலிருந்து அவர்கள் இருவரின் கவலையும் தீர்ந்தது உடன் வாழ்க்கையும் இனிமையானது. பொம்மியுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் உலகமே அவர்கள் இருவரின் காலடியில் இருப்பதுபோல் உணர்ந்தனர். இருவரும் வேலைக்குச் செல்லும் நேரத்தில் பொம்மியை கவனித்துக் கொள்ள கமலாவைப் பணியமர்த்தினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பூங்காவிற்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பினர். பொம்மியைத் தயார் செய்து தேவையான பொருட்களையும் எடுத்து வைத்தனர்.
காரின் மேற்பகுதியைத் திறந்து வைத்து பொம்மி வெளி உலகைப் பார்த்துக் கொண்டே வருமாறு செய்தனர்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
Motivational Short story: தேர்வு!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}