இன்று மார்ச் 11, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 28
வளர்பிறை , மேல்நோக்கு நாள்
பகல் 01.17 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 03.43 வரை பூரட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.43 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.24 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஆடை அணிகலன்கள் வாங்க, புது வேலைக்கு விண்ணப்பிக்க, நோய்க்கு மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சந்திரனை வழிபட மனக்குழப்பங்கள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - புகழ்
மிதுனம் - நன்மை
கடகம் - சிக்கல்
சிம்மம் - தனம்
கன்னி - ஊக்கம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - வரவு
தனுசு - பாராட்டு
மகரம் - ஈகை
கும்பம் - இன்பம்
மீனம் - கோபம்
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}