இன்று மார்ச் 18, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 05
நவமி, வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 03.17 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இரவு 10.38 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இரவ 10.38 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய வேலைகளுக்கு செல்வதற்கு, நல்ல காரியங்கள் செய்ய, ஆடைகள்- நகைகள் வாங்க, தர்ம காரியங்கள் செய்ய, ஆயுதுங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட வெற்றிகள் குவியும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - கவனம்
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - உயர்வு
கடகம் - நன்மை
சிம்மம் - பரிசு
கன்னி - லாபம்
துலாம் - செலவு
விருச்சிகம் - வரவு
தனுசு - புகழ்
மகரம் - இன்பம்
கும்பம் - அமைதி
மீனம் - வெற்றி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}