இன்று செப்டம்பர் 09, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 23
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 10.48 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. மாலை 06.38 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மந்திர ஜபம் செய்வதற்கு, குழந்தைகளை தொட்டிலில் இடுவதற்கு, தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு, உழவு மாடுகள் வாங்குவதற்கு நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - திறமை
மிதுனம் - லாபம்
கடகம் - உதவி
சிம்மம் - உயர்வு
கன்னி - புகழ்
துலாம் - வரவு
விருச்சிகம் - உழைப்பு
தனுசு - அன்பு
மகரம் - ஆசை
கும்பம் -நோய்
மீனம் - நிதானம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}