இன்று ஆகஸ்ட் 14, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 29
சிவராத்திரி, தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 12.07 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. பகல் 01.26 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு பகல் 01.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?
உயர் பதவிகளை ஏற்க, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, செடி, கொடி ,மரம் நடுவதற்கு, மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மாத சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - வளர்ச்சி
ரிஷபம் - நலம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - சிக்கல்
சிம்மம் - லாபம்
கன்னி - நட்பு
துலாம் - பக்தி
விருச்சிகம் - நன்மை
தனுசு - வெற்றி
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - அசதி
மீனம் - போட்டி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}