ஆகஸ்ட் 30 - நினைத்ததை நிறைவேற்றும் ஆவணி அவிட்டம்

Aug 30, 2023,09:59 AM IST
இன்று ஆகஸ்ட் 30, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி 13
பெளர்ணமி, கிரிவலம் செல்லும் நாள்,  ஆவணி அவிட்டம், மேல் நோக்கு நாள்

காலை 10.45 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 10.46 முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 08.17 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 09.58 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை 

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை 

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

வியாபார பணிகளை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, நடன ஆலோசனை பெறுவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை  வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். ஆவணி அவிட்டம் என்பதால் காயத்ரி மந்திரம் ஜெபம் செய்வதற்கு சகல நலன்களை தரும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - சுகம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நிறைவு
கடகம் - வெற்றி
சிம்மம் - தாமதம்
கன்னி  - நற்செயல்
துலாம் - பக்தி
விருச்சிகம் - உயர்வு
தனுசு - கவலை
மகரம் - அமைதி
கும்பம் - இரக்கம்
மீனம் - ஆதரவு

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்