செப்டம்பர் 04.. கோமாதா எங்கள் குல மாதா..வணங்கினால் நலம் பல!

Sep 04, 2023,09:52 AM IST
இன்று செப்டம்பர் 04, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 18
தேய்பிறை, சமநோக்கு நாள்

அதிகாலை 12.01 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு இரவு 10.38 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 03.39 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை 

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

கால்நடைகளை வாங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை செல்வதற்கு ஏற்ற நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஆவணி மாத பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனையும் கோமாதாவையும் வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

இன்றைய ராசிபலன் : 

மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - செலவு
மிதுனம் - நோய்
கடகம் - ஆதரவு
சிம்மம் - வெற்றி 
கன்னி - சோர்வு
துலாம் - அமைதி
விருச்சிகம் - நன்மை
தனுசு - ஆசை
மகரம் - அச்சம்
கும்பம் - பொறுமை
மீனம் - வரவு

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்