நகைக் கடைக்குப் போகப் போறீங்களா.. இன்றைய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்வு!

Sep 11, 2024,12:05 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53.720க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.6,715க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. இந்த விலை வாடிக்கையாளர்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. 


இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே சிறிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்து விடுமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,720 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,150 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,71,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,325 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,600 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.73,250 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,32,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,330க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


இன்ரு ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.91.50க்கு விற்கப்பட்டு வருகிறது.  


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 732 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.915 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,150 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91,500 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்