சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53.640க்கும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10 குறைந்து ரூ.6,705க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
நேற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.6,705 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,70,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,315 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,520 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,150 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,31,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,330க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.91.50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 732 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.915 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,150 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}