செப்டம்பர் 22 - துன்பங்கள் நீங்க கால பைரவரை வழிபட வேண்டிய நாள்

Sep 22, 2023,10:13 AM IST
இன்று செப்டம்பர் 22, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 05
அஷ்டமி, வளர்பிறை, சமநோக்கு நாள்

காலை 09.42 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 09.43 துவங்கி நாளை காலை 08.10 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 12.40 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு பகல் 12.40 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

ஆபரணங்களை பராமரிக்க, வழக்குகளை பேசி தீர்க்க, பயனற்ற பொருட்களை அகற்றுவதற்கு, வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் யாவும் நீங்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - சிக்கல்
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - கவலை
துலாம் - வெற்றி
விருச்சிகம் - நன்மை
தனுசு - அச்சம்
மகரம் - நிம்மதி
கும்பம் - உயர்வு
மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்