செப்டம்பர் 23 - பாவங்கள் தீர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை

Sep 23, 2023,11:15 AM IST

இன்று செப்டம்பர் 23, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 06

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 08.10 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 11.48 வரை மூலம் நட்சத்திரமும் பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை 


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தலைமை பொறுப்பு ஏற்பதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - சோர்வு

கடகம் - நன்மை

சிம்மம் - கவலை

கன்னி - சாந்தம்

துலாம் - செலவு

விருச்சிகம் - அச்சம்

தனுசு - கவலை

மகரம் - உயர்வு

கும்பம் - லாபம் 

மீனம் - தாமதம்

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்