இன்று செப்டம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 07
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 06.10 வரை நவமி திதியும் பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 10.37 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 10.37 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கணக்கு படிப்பதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கிணறு வெட்டுவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அர்த்தநாரீஸ்வரரை வழிபட தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உதவி
ரிஷபம் - லாபம்
மிதுனம் - அச்சம்
கடகம் - நன்மை
சிம்மம் - தாமதம்
கன்னி - உயர்வு
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - பரிசு
தனுசு - பெருமை
மகரம் - லாபம்
கும்பம் - புகழ்
மீனம் - முயற்சி
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}