செப்டம்பர் 25 .. இன்று கிணறு வெட்ட நல்ல நாள்!

Sep 25, 2023,08:05 AM IST
இன்று செப்டம்பர் 25, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 08
ஏகாதசி, திருவோணம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 04.02 வரை தசமி திதியும் பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 09.12 வரை  உத்திராடம் நட்சத்திரமும் பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும் பிறகு காலை 09.12 வரை மரணயோகமும், பிறகு அளிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை



என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு சிறப்பான நாள். 

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

புரட்டாசி மாதத்தில் ஏகாதசியும், திருவோணமும் ஒரே நாளில் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்  : 

மேஷம் - பகை
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - குழப்பம்
கடகம் - வரவு
சிம்மம் - சுகம்
கன்னி - தாமதம்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - தடை
தனுசு - நட்பு
மகரம் - அச்சம் 
கும்பம் - கவலை
மீனம் - போட்டி

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்