செப்டம்பர் 26 - தடைகள் விலக முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்

Sep 26, 2023,09:28 AM IST
இன்று செப்டம்பர் 26, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 09
வளர்பிறை, மேல்நோக்கு நாள்

அதிகாலை 01.53 வரை ஏகாதசி திதியும் பிறகு இரவு 11.30 வரை துவாதசி திதியும் உள்ளது. அதற்கு பிறகு திரியோதசி திதி உள்ளது.காலை 07.37 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

வியாபார பணிகள் செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, சிற்ப கலைகளை கற்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வழிபட இழுபறிகள் விலகி வெற்றிகள் தேடி வரும். 

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - உயர்வு
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - ஆதாயம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - கவலை
துலாம் - உயர்வு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நட்பு
மகரம் - பொறுமை
கும்பம் - கவனம்
மீனம் - தனம்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்