சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.53.440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. ஆவணியில் விஷேசங்கள் அதிகம் நடக்கும் என்பதால் நகையின் தேவையும் அதிகமாகவே இருந்து வருகிறது. நகை விலையும் சில நாட்களாக அதிகளவில் உயர்வு இன்றி இருந்து வருவது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நேரத்தை பயன்படுத்தி நகையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் தான் எற்படும், ஏன்னெனில், இன்னும் சில நாட்களில் நகை விலை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ரூ.6,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,68,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,287 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,870 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,28,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,302க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,685க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,292க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.90க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.900 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}