- சிவசத்தியா, காரைக்குடி
ஆயுதத்தை
விட்டெறிந்து
அன்பை காணிக்கையாக்குங்கள்
உயிர் பலி கொள்ளும் போது
உடலில் வன்மம்
தஞ்சமாகிறது
சமாதானம் பேசும் உள்ளம்
வாழ்க்கையை யுத்தத்திலேயே
வாழ்கிறது

கொரோனா தொடரலையாய்
வந்தபோதும் மக்கள் அலை ஓய்வதில்லை
மனிதவாழ்வு மரணத்துக்கு பின்னரா?
"வாழும்போதா?"
சிறகுகளை வெட்டி பறவையை பறக்க விடும்
மனிதமனம்
பெண்ணடிமை
பழக்கப்பதிவின்
அனுபவம் விளக்கப்பதிவின் விஞ்ஞானம்
அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில்
உள்ளது
உயிர் கொல்லாமையே
உன்னத அன்பு மயம்
அனைத்துயிருக்கும்.
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆயுதத்தை விட்டெறிந்து அன்பை காணிக்கையாக்குங்கள்
நானிருக்கிறேன் உனக்கு
தேர்வு.. ஒரு நிமிடக் கதை (35)
Thentamil Editorial: சாட்டையைச் சுற்றி அப்படி சுழற்றி விட்டா.. விளையாட்டுகளின் ராஜா.. பம்பரம்!
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
{{comments.comment}}