- சிவசத்தியா, காரைக்குடி
இறைவன் படைப்பில் மலர்ந்திட்ட
மாந்தனே
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
வகையான துன்பங்கள்
இறைவன் சிலரை
வறுமையிலும்
இன்னும் சிலரை
பிணி நொடியிலும்
கடன் தொல்லை களிலும்
சோதிக்கின்றார்
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
நமக்கு மட்டும் தான்
துன்பமென்று

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்
தான் பெரும் வெற்றிக்கு தன்னையும்
துன்பங்களுக்கு
பிறரையும் கரணியும் கூறாதவரே மிகச்
சிறந்த புரிதலுடையவர்
அவரவர் துன்பத்திற்கு
அவரவரே கரணியம்
என்ற உண்மையை
உணர்ந்த
தெளிவுக்கொரு
சிறிய முடிவே போதும்
நற்செயல் உடல்நலம் மதிப்பென்ப தெல்லாம்
நாம் தேடிப் பெறுவதன்று
நம்செயலை வைத்து
நம்மை நாடி வருவது
சிறிய திறவுகோல் வைத்து
பெரிய வீட்டைத்
திறந்து செல்வதைப் போல்
ஆனந்தம் அமைதி
வேண்டுமென்றால்
மாற்றம் நம்மிடமே
என்னை சீண்டுவதை
குறைத்து நிறுத்திக்
கொள்.
வாழ்வு வளமாகும்.
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
{{comments.comment}}