சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!

Jan 09, 2026,04:28 PM IST

காலை எழுந்ததும் படிப்பு.. பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. என்று பாடி வைத்தார் பாரதியார். நாம கொஞ்சம் மாத்திப் படிப்போம்.. காலை எழுந்ததும் சின்ன வாக்கிங்.. பின்னர் கொஞ்சம் சூரியக் குளியல்.. பிறகு வாய் நிறைய புன்னகை.. மனசு நிறைய உற்சாகம்.. அப்படியே பிக்கப் பண்ணிப் பாருங்க.. அந்த நாள் முழுக்க மகிழ்ச்சி தாண்டவமாடும்.. !


இதை அழகான கவிதை வரிகளாக கொடுத்துள்ளார் நம் ராதிகா




Go for a walk in the morning sunshine, 

Vitamin D makes bones strong and fine.

Let your frown be replaced with a smile, 

Oxytocin secreted, bonds hearts all the while. 


Help the needy, care for the poor, 

Dopamine will make your joy restore. 

Don’t sit too long, stretch and move,

Joints and muscles will be strong above. 


Sip warm water throughout the day, 

Your stomach will hum in a happy way. 

Roll your eyes, take breaks from screen, 

Your eyesight will be sharp and keen. 


Eat balanced meals skipping junk, 

Fiber and minerals keep you spunk.

Little changes wrapped in self love,

Will make your body and mind glow. 


(M.Raddhika, Freelance content writer, Creative Writers, Sivakasi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரலாற்றிலேயே முதல் முறை.. முன்னாள் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்!

news

திமுக.,வில் ஓபிஎஸ்...தென் மாவட்டங்களில் பலத்தை இழக்கிறதா அதிமுக?

news

நிச்சயம் திமுக தோற்கும்.. உறுதி செய்து விட்டார் ஓபிஎஸ்.. டாக்டர் தமிழிசை பலே டிவீட்!

news

சட்டமன்றத் தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு!

news

அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்... ஓபிஎஸ் வரவு நல்வரவாகட்டும்: முதல்வர் முக ஸ்டாலின் பதிவு!

news

நடிகையுடன் விஜய்க்குத் தொடர்பு.. விவாகத்து தர வேண்டும்.. மனைவி சங்கீதா பரபரப்பு வழக்கு

news

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

திருத்தணி பேருந்து நிலையத்துக்கு ம.பொ.சி பெயரை நீடிக்க வேண்டும்.. சீமான் கோரிக்கை

news

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்