கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

Oct 17, 2026,05:34 PM IST

- தி. மீரா


கானா மழையாய் மனங்களில் பொழிந்தவர்,

காதல் மெல்லிசையாய் இதயங்களில் நின்றவர்;

கிராமத்து மண்வாசனை பாடலாய் மலர்ந்தவர்,

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர்  தேவா


வைகாசி மலர்ந்த இசைப்பூக்கள் நிறைந்தவர்,

வானம் தாண்டிய தாளம் தந்தவர் தனித்தவர்;

நான்கு நூறு திரைகளில் நாடித் துடிப்பானவர்,

நாட்டுமக்கள் நெஞ்சில் நிலைத்திடும் கவிஞர்.




தென்றல் போலவே வந்து, தேனூற்றிச் சென்றார்,

தேவையில்லாத ஆரவாரம் விட்டுச் சென்றார்;

அவர் இசை இன்னும் காற்றில் ஒலிக்கும்,

அழியாத தேனிசையாய் என்றும் மலருமே


கிராமத்து மண் வாசனைத் தொட்டவர்

கானா கிங்காய் வலம் வந்தவர்

மினிபஸ் இவரது ராஜ்ஜியம் என்றும்

மின்னல் போல் வந்தார் இசையுலகில்.


(தி. மீரா, ஈரோடு, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்