- ஸ்வர்ணலட்சுமி
அனைத்து முருக பெருமான் ஆலயங்களிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கும் நிலையில் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 24. 01.20 26 சனிக்கிழமை அன்று காலை கொடியேற்றம் சென்னிமலையில் நடைபெற உள்ளது.
சென்னிமலை தைப்பூச தேரோட்டம்:

சென்னிமலை தைப்பூச தேர்த்திருவிழா ஜனவரி 24 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு தைப்பூச தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. அன்று மாலை
5 :00மணிக்கு தென்கிழக்கு ராஜவீதியில் இருந்து வட மேற்கு ராஜவீதிக்கு வருதலும், அடுத்த நாள் பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை 5 :00மணிக்கு தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வியாழன் இரவு மகா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிரல் :
தை-10, 24. 01.20 26 -சனி- காலை கொடியேற்றம்.
தை -17, 31. 0 1.20 26 சனிக்கிழமை இரவு- அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வசந்த திருக்கல்யாண உற்சவம்.
தை -18, 01.02.2026 - ஞாயிறு தைப்பூசம் திருத்தேர் உற்சவம்(தேர் வடம் பிடித்தல்.) காலை 5:30 மணி மாலை
5. 00மணி.
தை -19, 02.02.2026 - திருத்தேர் நிலை சேர்தல் திங்கட்கிழமை மாலை 5:00 மணி.
தை -22, 05.02.2026 - வியாழன் இரவு மஹா தரிசனம். ஸ்ரீ நடராஜர் பெருமாள் வெள்ளி விமானத்தில் காட்சி தருதல்.
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளல். புஷ்ப சோடனையுடன் திருக்காட்சி அளித்தல்.
தை -23, 06.02. 20 26 வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீர் உற்சவம்.
பழனி தைப்பூசத் திருவிழா 20 26 :
கொடியேற்றம்: 26. 01. 20 26 (காலை 9:50 மணிக்கு )
திருக்கல்யாணம்: 31.01.2026 ( இரவு 7:00 மணிக்கு )
வெள்ளி தேர் : 31.01.2026( இரவு 8:00 மணிக்கு )
தைப்பூசம் : 01.02.20 26 (ஞாயிறு)
திருத்தேரோட்டம் :01.02.2026( காலை 4:00 மணிக்கு )
தெப்ப தேர் :04.02.2026( மாலை 7:00 மணிக்கு மேல் )
திருவிழா நிறைவு (கொடி இறக்கம்) 0 4 . 02. 20 26 ( இரவு 11 :00மணிக்கு மேல் )
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}