செப்டம்பர் 01 - நன்மைகள் பெருக திருமகளை வழிபட வேண்டிய நாள்

Sep 01, 2023,09:34 AM IST

இன்று செப்டம்பர் 01, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 15

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. மாலை 06.49 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆவணி வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட நன்மைகள் ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - உறுதி

ரிஷபம் - மறதி

மிதுனம் - பகை

கடகம் - நலம்

சிம்மம் - வெற்றி

கன்னி - தடை

துலாம் - ஆசை

விருச்சிகம் - நட்பு

தனுசு - இரக்கம்

மகரம் - அசதி

கும்பம் - வரவு

மீனம் - பரிசு

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்