நவம்பர் 24 - துன்பங்கள் போக்கும் கார்த்திகை மாத பிரதோஷம்

Nov 24, 2023,10:02 AM IST
இன்று நவம்பர் 24, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 08
பிரதோஷம், வாஸ்து நாள், சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்

மாலை 06.51 வரை துவாதசி திதியும் பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 04.18 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை 
மாலை - 06.30 முதல் 07.30 வரை 

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை 

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

பூரம், உத்திரம்

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

கடன் வாங்க, தொழில் துவங்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கு, பூமி பூஜை போடுவதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு ஏற்ற நல்ல நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

இன்று சுக்கிரவார பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் துன்பங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - பெருமை
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பகை
கடகம் - பொறுமை
சிம்மம் - போட்டி
கன்னி- ஆர்வம்
துலாம் - வரவு
விருச்சிகம் - விவேகம்
தனுசு - கவலை
மகரம் - அன்பு
கும்பம் - உற்சாகம்
மீனம் - இன்பம்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்