சென்னை: தங்கம் விலை நேற்றைய விலையை விட இன்று சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்தும் குறைந்தும் அன்று முதல் இன்று வரை நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. தமிழக பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு தங்கம் என்றால் அலாதி பிரியம் தான் எனலாம். சங்க காலம் முதல் இன்று வரை தங்கத்திற்கு மவுசு அதிகம் தான். இப்படிப்பட்ட தங்கத்தின் விலை இன்று எவ்வாறு உள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.
இன்றைய (25-9-23) தங்கம் - 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5520 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 1 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44160 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24கேரட் தங்கத்தின் விலை 6022 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 1ரூபாய் மட்டுமே குறைவாகும்.
1 கிராம் வெள்ளியின் விலை 79 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 0.30 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் நகை வாங்குவோர் எண்ணிக்கை குறையும் என்பதால் தங்கம் விலை மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
குறையுமா?.. பார்ப்போம்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}