சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,785க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,280க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் மட்டும் விலை குறைவு இல்லை. வெள்ளி விலையும் குறைவு தான்.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைவதுடன், இன்று நகை விலை குறையுமா? நாளை நகை விலை குறையுமா? என்று தினமும் நகை விலையை பார்த்து வருகின்றனர்.
ஆடி மாதம் பிறக்கப்போவதால்தான் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் மேலும் நகை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,785 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,78,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,402 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,216 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.74,020 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,40,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,364க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,379க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,364க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,364க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 0.30 காசுகள் குறைந்து ரூ.99.70க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 797.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.997 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,970 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,700 ஆக உள்ளது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}