இன்று தங்கம் வாங்க போறீங்களா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

Sep 30, 2023,11:00 AM IST

சென்னை: கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே தங்கம், வெள்ளியின் விலை சரிவில் உள்ளது. இது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் உள்ள மக்களையும் தங்கத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தங்கம் மீதான மோகம் தமிழக மக்களிடையே புரையோடி போய்  இருக்கு என்றால் அது மிகையாகாது.  தங்க நகை என்பது அணிந்து மகிழ மட்டும் அல்ல.. அது அருமையான முதலீடும் கூட. தற்பொழுது உள்ள காலகட்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.


அப்படிபட்ட தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தை சற்று பார்ப்போமா? 


இன்றைய (30-9-23) தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5360 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42880 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5847 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைவாகும். 


தங்கம் விலை இப்படி இருக்க இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 76.00 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 1.50 காசுகள் குறைந்துள்ளது. பிறகென்ன கிளம்புங்க.. தேர்வு பண்ணி  ஜம்முன்னு ஒன்னை வாங்கிட்டு வாங்க.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்