மார்ச் 09.. பயணங்கள் செய்ய சிறந்த நாள்.. நல்லது நடக்க சிவபெருமானை வழிபட்டுச் செல்லுங்கள்!

Mar 09, 2024,08:24 AM IST

இன்று மார்ச் 09, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 26

தேய்பிறை, மேல்நோக்கு நாள் 


மாலை 6 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 06.58 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.58 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பயணங்கள் செய்வது, ஆயுதங்கள் செய்தல், மந்திரங்கள் படித்தல், தேவதைகளை அழைப்தற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம் - இழப்பு

சிம்மம் - கவலை

கன்னி - கோபம்

துலாம் - ஓய்வு

விருச்சிகம் - மறதி

தனுசு - தோல்வி

மகரம் - சுகம்

கும்பம் - கவனம்

மீனம் - வேகம்

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

news

வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை

news

திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)

அதிகம் பார்க்கும் செய்திகள்