ஆகஸ்ட் 16 - முன்னோர் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற ஆடி அமாவாசை

Aug 16, 2023,09:34 AM IST

இன்று ஆகஸ்ட் 16, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 31

ஆடி அமாவாசை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.50 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 06.22 வரை ஆயில்யம் நட்சத்திரமும், அதற்கு பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, யேகாசன பயிற்சியை துவங்குவதற்கு, கிழங்கு வகை பயிரிடுவதற்கு, ஜெபம் செய்வதற்கு, பித்ரு கடன் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களை வழிபடுவதால் நன்மை பெருகும். 


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - நேர்மை

கடகம் - லாபம்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - சுகம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - போட்டி

தனுசு - பாராட்டு

மகரம் - பாசம்

கும்பம் - தெளிவு

மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்