இன்று ஆகஸ்ட் 11, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 26
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 09.05 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 08.27 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.27 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
பயணம் மேற்கொள்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு மிகவும் ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆடி கடைசி வெள்ளி என்பதால் வராகி அம்மனை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உற்சாகம்
ரிஷபம் - பகை
மிதுனம் - அமைதி
கடகம் - ஓய்வு
சிம்மம் - லாபம்
கன்னி - நட்பு
துலாம் - இழப்பு
விருச்சிகம் - செலவு
தனுசு - கவலை
மகரம் - பெருமை
கும்பம் - எதிர்ப்பு
மீனம் - அச்சம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}