இன்று ஜூலை 22, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 06
ஆடிப்பூரம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 08.01 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 04.02 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மனை விற்பனை சார்ந்த செயல்களை செய்வதற்கு, இயந்திரங்கள் வாங்குவதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆடிப்பூரம் என்பதால் ஆண்டாளை வழிபட கணவன் - மனைவி ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - தடை
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - நன்மை
கடகம் - வரவு
சிம்மம் - அசதி
கன்னி - வெற்றி
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - லாபம்
தனுசு - வரவு
மகரம் - துன்பம்
கும்பம் - தெளிவு
மீனம் - போட்டி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}