இன்று டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 11
கரிநாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 06.07 வரை பெளர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. காலை 06.27 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
களை செடிகளை அகற்றுவதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, மந்திரம் ஜெபிக்க, உழவு மாடுகள் வாங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆருத்ரா தரிசன திருநாள் என்பதால் நடராஜப் பெருமாளை வழிபட்டால் ஆனந்தமான வாழ்வு அமையும். ஆண்டாளை வழிபடுவதால் சுபகாரிய தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - செலவு
மிதுனம் - லாபம்
கடகம் - வரவு
சிம்மம் - போட்டி
கன்னி - ஆர்வம்
துலாம் - பகை
விருச்சிகம் - மறதி
தனுசு - புகழ்
மகரம் - கோபம்
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - வெற்றி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}