செப்டம்பர் 14 - முன்னோர்கள் ஆசி பெற உதவும்.. ஆவணி அமாவாசை

Sep 14, 2023,07:46 AM IST
இன்று செப்டம்பர் 14, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 28
அமாவாசை, கரிநாள், கீழ்நோக்கு நாள்

காலை 05.59 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசையும் உள்ளது. இன்று காலை 6 மணி துவங்கி, நாளை காலை 07.51 வரை அமாவாசை திதி உள்ளது. காலை 04.02 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 04.02 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - கிடையாது
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை



என்ன செய்வதற்கு நல்ல நாள்?

ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை ஏற்படும்.

இன்றைய ராசி பலன் : 

மேஷம் - வெற்றி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - உயர்வு
கடகம் - சுகம்
சிம்மம் - ஆதரவு
கன்னி - உயர்வு
துலாம் - லாபம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - அமைதி
மகரம் - நலம்
கும்பம் - ஆசை
மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்