ஜனவரி 22.. இன்று அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. பரவசத்தில் ராமபக்தர்கள்!

Jan 22, 2024,09:20 AM IST

இன்று ஜனவரி 22, 2024 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 08

சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.42 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 06.03 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.34 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சுவாதி 


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சுபகாரிய பணிகளை செய்வதற்கு, விதை விதைக்க, யாத்திரை தொடர்பான வேலைகளை செய்வதற்கு, கல்வி கற்க சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


நடராஜப் பெருமானையும், ராமரையும் வழிபட எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பெருமை

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - உழைப்பு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - உதவி

கன்னி - பாராட்டு

துலாம் - எதிர்ப்பு

விருச்சிகம் - நஷ்டம்

தனுசு - விருத்தி

மகரம் - நட்பு

கும்பம் - முயற்சி

மீனம் - இன்பம்


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்